ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு

img

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணிற்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்குக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு ரூ. 10 லட்சம்  நஷ்ட ஈடு வழங்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.